ஸ்ரீ காளீஸ்வரி பப்ளிகேசன்ஸ்

gallery/header
gallery/photo_p
gallery/manthirakkalai
gallery/yandiram
gallery/mandhiram
gallery/manthira

ஸ்ரீ அகத்தியரின் அதர்வன வேதம் என்ற மந்திரக்கலை

 

மனித வாழ்க்கை என்பது சதா சர்வ காலமும் இன்பம் மட்டுமே நிறைந்ததல்ல... இன்பமும் துன்பமும் நிறைந்த வாழ்வில் போட்டி, பொறாமை, கோபம், பேராசை, வக்கிரம் போன்ற செயற்கையான நோய் பிடித்து மனிதர்களாகிய நம்மை ஆட்டிப்படைக்கின்றது. இப்படிப்பட்ட நிலையில் புத்தியானது பேதலிப்பதன் மூலமாக மனிதனாகப் பட்டவன் அண்டை அயலாரிடம் மிகுந்த வன்மம் கொண்டு அவர்களுக்கு கெடுதல் செய்யும் நோக்கத்துடன் மந்நிரவாதியிடம் சென்று பில்லி சூனியம் போன்ற ஏவல்களில் ஈடுபட்டு தமக்குத்தாமே சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கின்றனர். ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகத்திய மாமுனி எழுதி வைத்த மந்திரத்திரவு கோல் என்ற ஓலைச் சுவடியின் வழிகாட்டுதலின் உதவியுடன் எள்ளு விளை குருசாமி நாடார் இயற்றிய மந்திரக்கலை புத்தகத்தை படித்து, அதன் செயல்முறைகளை புரிந்து கொண்டு நல்ல காரியங்களுக்கு செயல் படுத்தி வெற்றி காணலாம். எனவே... புனிதமான மந்திரக்கலையை கற்றுக் கொண்டு நமக்கு நாமே பாதுகாப்பு ஏற்படுத்திக் கொண்டு வாழ்வில் வளமடையலாம் அல்லவா!

இந்த மந்திரக்கலை புத்தகத்தை பெற்றுக் கொள்ள ஸ்ரீ காளீஸ்வரி பதிப்பகத்தை தொடர்பு கொள்ளலாம்.

போன்: 0422 – 2340114

gallery/mooligai

Rs: 900.00 INR

Rs: 35.00 INR

Rs: 25.00 INR

Rs: 200.00 INR

Rs: 900.00 INR